புதுதில்லி கோவிட்-19: இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேர் பாதிப்பு நமது நிருபர் ஜூன் 18, 2020 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 12,881 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.